Saturday, January 5, 2008

Movie Review.. - Billaa

Movie Review..Billa..!

Stars: Ajith, Nayanthara, Nameetha, Prabhu, Raguman, Santhaanam...; n மத்த படி பெயர் சொல்ற மாதிரி பெரிய ஆளுங்க யாரும் இல்லை

Director : VishnuVarthan.. (பெயர் நிறைய கேள்வி பட்ட மாதிரி இருக்கு? ஆனா இதுக்கு முன்னடி என்ன படம் டைரக்ட் பண்ணாரு உங்களுக்கு சந்தேகம்? i ll help you out.. அறிந்தும் அறியாமலும் மற்றும் பட்டியல் னு படம் டைரக்ட் பண்ணி இருக்காரு

Music : Yuvan Shankarraja,

Producer: L Suresh,

others.. Pa Vijay, Kalyan, William Ong.. ( இவரு தான் Jakie Chan படத்துல dupe போட்டு நடிசாரமாம்?

Story in single line: இதுக்கு முன்னாடி பில்லா படத்துல வந்த அதே கதை தாங்க. ஒரு இன்டர்நேஷனல் ஆயுத கடத்தல் கும்பல், அதுல well known Icon பில்லா வே புடிக்கும் போது விபத்து ல உயிர் இழக்குறார், அவர மாதிரியே இன்னொரு அஜித் dupe போட்டு அந்த கும்பல் தலைவர பிடிக்குறாங்க.


படம் முழுவதும் அஜித் சுற்றியே நகருது. வேற யாரும், எவ்வளவு பெரிசு? என் மனசுலையே நிக்கல, அப்படினா நீங்களே புரிஞ்சிக்கோங்க. அஜித் பில்லாவா நடிச்சி இருக்கிறாரோ இல்லையோ, costumes, hairstyle, dialog delivery nu கலக்கி இருக்காரு..
Heroine nu சொல்ல முடியாது but nayanthara is there, tomb rider effect la introduction, ஆனா introduction ku அப்புறம் சப்புனு ஆகிடுறாங்க.. ஷ்ரேயா டிரஸ் கடன் வாங்கிட்டு வந்துட்டாங்க னு நினைக்குறேன்..
>> அதான் உனக்கு பத்தலையே? அப்பறம் எதுக்கு இந்த வேலை னு கேட்க்க தூனுது..
Other gals எல்லாமே heroine range ku இருக்கிறாங்க.. (shiny and wax finished textured எங்க புடிச்சாங்க னு தெரியல). so nayan and namee nu specifica பார்க்க முடியல.. நயன்தாரா'வெ இவ்வளவு closea இது வரைக்கும் எந்த படத்துலயும் காட்டல னு தான் நினைக்குறேன். lips la இருக்கிற மச்சம் யாரும் பார்க்காம வெளிய வந்து இருக்க முடியாது.

படத்துக்கு biggest highlight nu car chasing sceena சொல்லலாம்.. chance'e இல்லை. இன்னும் எத்தனை காலத்துக்கு தான் பழைய ஜீஎப், tata sumo nu வச்சிக்கிட்டு தொரத்துறது?... so this time its rally la use பண்ற மாதிரி all colorful race cars, ajith ஒரு சில skid'a அவரே பண்ணி இருக்காரு.. after that scene, i worked bit hard to put all my standing hairs down.. அப்படியே புல் அரிச்ச்சி போய்டுச்சு நா பார்துகொங்களேன்.

வால்பார்வை>> ஆனால் அங்கே ஒரு லாஜிக் இடிக்குது... If ajith the hero can ride car at this pace, ajith அந்த இடத்த விட்டு வெளிய போனதுக்கு அப்பறம் தான் நம்ம பிரபு போலீஸ் படை கெளம்புது.. they could manage to chase him by bumper to bumper range.. so யாரு highly skilled in car driving nu movie la மூழ்கி பொய் இருந்த என்ன மாதிரி சராசரி ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் வர தான் செய்யுது.
இன்னொரு note பண்ண வேண்டிய காட்சி, ஒரு பெரிய பாலத்துல இருந்து அஜித் தாவி ஒரு tower'a புடிக்குராறு.. அவரே தான் பண்ணி இருக்காரு, கண்டிப்பா பாராட்ட பட வேண்டிய விஷயம். claps....

பிரபு, தமிழ்நாடு போலீஸ்னு மலேசியா வரைக்கும் பொய் பில்லவே தேடுற கதாபாத்திரம், நல்ல நடிச்சி இருக்காரு, நம்ம ஊரு போலீஸ் னு பார்த்த ஒடனே சொல்லற உடல் வாகு. (தொப்பை மட்டும் இல்லைங்க, மொத்தமா தான் சொல்றேன்)ஆனா கோட்டு, டை, பார்த்த தான் "என்ன கொடுமை சார் இது னு கேட்க்க தோணுது..!

மலேசியா நல்ல சுத்தி காட்டி இருகிறாங்க.. but petronex (spell check) towers'a நெறைய கட்சி ல background la வருது? அங்கேயே சுத்தி சுத்தி கதை நகருரத கொஞ்சம் கொரைச்சி இருக்கலாம்.

car chasing முடிவுல அஜித் அடி பட்டு இறந்து போறாரு, அதுக்கு அப்பறம், இன்னொரு அஜித் வராரு. கொஞ்சம் கூட வேறு படுத்தி காட்டனும் னு நெனைக்கல.. ஆச்சிரியம்,. புது அஜித்த பில்லா வா பழகுற காட்சிகள் ரொம்பவே நீலமா போகுது, (song nalla irukum nu emaandhau dhumm adikka pogame miss pannavanga, indha chancea miss panni irukka mattaanga..)

Nee Tamil la type panni kilichadhu poodhum, english laiye type panni tholai nu neenga pugalradha thalai vangai erthu.. idho english laiye continue pandren.....


cars nu sonna nabagathuku varudhu, namma oorla varaadha costly cars ellam screen la varudhu.. high end mercedez, Bentley, VW, ferrari nu kannuku kulirchiya irundhudhu.. oru place laiyachu namma royal look ku oru RR gaint edhachu varum nu climax varaikum romba edhir paarthen, emaatram dhaan..!

Raguman still freshh and in interesting character, done well, nameetha ve once again waste panni irukkaanga nu dhaan sollanum..
pazhaiya Billa la vara Billa dairy dhaan idhulaiyum varum nu romba edhir paarthen.. but modern movie nu kaattanum nu oru pendrive use panni irukiraanga.. nice change

Vaaalpaarvai>> ingaiyum oru flaw, oru pendrive'a copy panni duplicate pandradhuku neraiya neram aagum nu director'a yaaro misguide panni irukiraanga.. adhe konduva nu villian groups athanai naal adam pidichi aarpattam pandradhum, adhe kandu pidichi vaangitta avunga thappichidalam nu nenaikuradhum,... youngsters ku konjam comedy ya dhaan irundhu irukkum..

the costume designer Anu varthan, director wife nu nenaikuren.. Ajith costume and other male characters ku nalla dhaan costume design panni irukiraanga.. but nameetha and nayanthara konjam over expose dhaan, failure nu dhaan sollanum..!

the other failure is, music.. an utttttttterr failure for songs.. infact remix'a kooda olunga pannala.. avaruku kaasu kuduthu irukiraangala nu theriyala, appadi kuduthu irundhaanga na thiruppi vaanguradhu better..background music oru alavuku adhe compensate panni iruku..

Plus points: Ajith and his costumes, Malaysia, prabhu and rahman, Car race.
Negatives: Songs, Slowww screenplay (pazhaya movie la irundha pace missing), neraiya out of logic scenes,

Paarkalama vendama?: Ajith and padathuku kudutha Hype kaaga once paarkkalam

meendum sandhippom

Priyamudan
Vaaal