Monday, June 16, 2008

Movie Review - Dasavadhaaram

தசாவதாரம்
Cast: Kamalhasan, Asin, Nepolean, Jayapradha, Mallika sherawat, .. Hemesh reshmaiya (music director for songs), Devisri prasad scored the BGM, K.S Ravikumar.

Theme in single line: What ever happens, happens for good and it has link with lots of things in many parts of world and it cant be just stopped with or by god too..
என்ன எங்கு நடந்தாலும் அது நன்மைக்கே, அது மட்ட்டுமன்றி உலகின் வேறு ஒரு அல்லது பல மூலைகளிலும் அதற்கு தொடர்பு வுண்டு,

இந்த theme'a இத விட நல்ல சொல்ல முடியுமானு தெரியல. It was brilliant effort by Kamal with excellent support by music and Make up men.

கதைய முழுசா சொன்னா பார்கிரதுல விருப்பம் கொரைஞ்சிடும், so i better stay away from that..

இனிமையே இந்த கன்னத்துல மச்சம் வச்சி ஏமாத்துறது, கண்ணுல karcheif கட்டிகுறது, தலைய சுத்தி scarf வச்சி எமதுறது இதெல்லாம் வச்சி படம் பார்கிரவங்கள ஏமாத்த முடியாது, make up ku new defn, குடுத்து இருக்கிறாங்க.. ரங்கராஜன் நம்பி, கோவிந்து, மற்றும் போப் சிங்கர் கேரக்டர் ல வரவங்க தவிர மத்தவங்கள கமல் தான் னு கண்டு பிடிக்குது கஷ்டமான வேலை தான்.

Kamal and team brought the quality of Indian Movie to other extreme.. But i dont know how far this movie can be successfull in C class audience..! If you r adherent fan of simbuu or vijay.. and this movie is not for you...

English, English in American accent, telugu, Malyalam, u need to know all of these language to understand all the dialogs in this movie and its pretty tough too, subtittlea mostly all the time விட்டு இருக்கலாம் கமல் அறிமுக காட்சி ல மத படங்கள வர மாதிரியே இதுலையும் அவரு பாதுகாத்துட்டு வர இளமையான உடல் அமைப்ப காட்டுறாரு. and its good too.. graphics and special effects கண்டு பிடிக்க முடியாத மாதிரி தான் அமைச்சி இருகிறாங்க. 75% காட்சிகள்ல இரண்டு அல்லது மூன்று கமல் இருக்கிற மாதிரி தான் இருக்கு, அதெல்லாம் நோட்டீஸ் பண்ணிக்கிட்டு இருந்த படம் கதைய விட்டுடுவோம், அதுனால ரெண்டாவது முறை பார்க்கும் போது கவனிச்சி பார்த்துக்கலாம் னு விட வேண்டியது தான்... கமல் முதுகுல கொக்கி மாட்டி தூகுறது, பாடி கதாபாத்திரம் அங்க நின்டுகிட்டு இஉர்கிரவங்க தோல் மேல அடி எடுத்து வச்சி தெர்ல இருக்கிற சிலை கிட்ட போறது னு ஒரு ஒரு காட்சியையும் ரசிச்சி ரசிச்சி செதுக்கி இருகிறாங்க.

உயரமான முஸ்லீம் கதபாதிரம vara கமல் தவிர மத்த எல்லாரும் சமமான முக்கிய துவம் குடுத்து இருகிறாங்க. if you have already seen the movie and coudnt identify the characters, then படம் முடியுறதுக்கு முன்னாடியே வெளியே வந்து இருப்பீங்க, anyway here is the list, Rangarajan nambi, govind, CIA Agent, US president, Japanese kungfu master, Krishnaveni paati, CBI officer, Muslim tall person, neigro color la oru mallu, Punjabi pop singer.. அப்பா ஒரு வழிய சொல்லு முடிச்சிட்டேன். முதல் பாதி ல வசனம் அவலவா சொல்லும்படி யா இல்லை, இரண்டாம் பாதி ல வசனத்துக்கு நெறைய முக்கிய துவம் குடுத்து இருக்கிறாங்க அதுல தான் கொஞ்சம் நேகைசுவை காட்சிகளும் வருது.

கோவிந்து வே விட வில்லன் ex-CIA agent Kamal மனசுல நிக்குராறு... and he was shown as more skilled than anyone till the end.. ஹெளிகோப்டேர்ல இருந்து sky scrapper window glass வோடைசிகிட்டு வீடுகுள்ள போறதுல இருந்து climax'la தகிரியமா அந்த கிருமி யா கடிச்சி தற்கொலை பண்ணிக்குறது வரைக்கும் அவரோட கேரக்டர் கு ரொம்ப முக்கிய துவம் குடுத்து இருக்கிறாங்க. கடைசி காட்சி ல ஜப்பான் கமல் கிட்ட அவளவு அடி வாங்கியும் அவரு போட்டு இருக்கிற சன் கிளாஸ் கீழ விலாமே இருக்கிறது ஆசிரியம் தான். அது தான் எதுக்கு னு தெரியல,? கன்னடிய கழட்டி பார்த்த அது கமல் னு கண்டு பிடிச்சிடுவாங்க னு கடைசி வரைக்கும் கலட்டலைய என்ன னு தெரியல? டைரக்டர் அதே கவனிக்கமே விட்டு இருக்க மாட்டாரு, ஆனா படம் பார்கிரவங்க எல்லாரும் கவனிக்குறாங்க. Best make up னு பார்த்த புஷ் கதா பாத்திரம், மேக் அப் மட்டும் இல்லை, அவரோட உச்சரிப்பு மற்றும் உடல் அசைவுகள் எல்லாம் பிரமிக்க வைக்குது.. புஷ்'ஏ இது வரைக்கும் சரியா பார்காதவங்க கிட்ட அவரு தான் புஷ் னு சொன்ன கண்டிப்பா நம்பிடுவாங்க.

மல்லிகா ஷேரவட் வர ஒரு பாடல் தவிர எல்லாமே ஹிட் தான். ஆனா அந்த பாடல் ல அவுங்க டான்ஸ் சூப்பர், அவுங்க costumes பத்தி நான் சொல்லலையே ? வேண்டாம் விடுங்க... முகுந்தா முகுந்தா பாடல் மயக்க வைக்குது, அருமையான வார்த்தை உச்சரிப்பு மற்றும் குரல், சாதனா சர்கம் மறுபடியும் ஒரு தமிழ் பாட்டு ல கலக்கி இருக்கிறாங்க., கேட்குரதற்கு அந்த பட்டுனா பார்கிரதுகு விருந்து ஹோ ஹோ சனம் ஹோ ஹோ னு வர சர்தார் பட்டது... ஜெயப்ரதா இப்பவும் வந்து நடிச்ச பாதி நடிகைகள் பேஅக் பண்ணிக்கிட்டு போக வேண்டியது தான்..

ஜெயப்ரதா வே பத்தி சொல்லியே ஆகணும், இவளவு நாள் எங்க பொய் இருந்தாங்க தெரியல, அவுங்க theatre' ஜப்தி பண்ண தான் நடிப்பேன் னு இருந்து இருபான்களோ? Missing her badly from salangi oli.. கொஞ்சம் ஒடம்ப கொரைசிட்டு நடிக்க வரலாம்.

Asin acting la lots of maturity, பெருமாள் மேல ஒரு பொண்ணுக்கு இந்த காலத்துலயும் இவளவு பக்தித் வருமா னு ஆசிர்யா பட வைகுறாங்க. Mallika sherawat barbi doll முக வாதம் வச்சிக்கிட்டு அடி தடி ளையும் பின்னி எடுக்குறாங்க.. அருமையான தேர்வு அவுங்க கதாபாத்திரம்.

Bike la போற Kamal and asin'a கார்ல தொரதிகிட்டு போற சீன் அருமையான கேமரா வேலைப்பாடு, அதுக்கு தேர்ந்து எடுத்த கார்'உம் best choice, cielo i guess that should be the fastest indian car on mid size sedan segment..பொண்டாட்டி குடும்பம்னு யாரும் தேவை இல்லை, னு ஸ்ரீனிவாசன் தான் முக்கியம், சிவம் னு சொல்ல மாட்டேன் னு கடலோட கரன்சி போறாரு ரங்கராஜன் கதாபாத்திரம். இசை எனக்கு உயிர் ஆனா மனைவி அத விட முக்கியம் னு குரல் வலம் போனாலும் பரவால்ல மனைவி காக நான் உயிர் வாழ விரும்புறேன் னு சொல்லற சர்தார் கமல் எதார்த்தம் மற்றும் அருமை. கடவுள் இல்லை னு சொல்லல ஆனால் இருந்துஉம் இந்த கெடுதல் நெறைய நடக்க விடுரார? னு கேள்வியோட நிறுத்தி இருகிறாங்க.. புத்திசாலி தனம் (he he)

படம் பார்க்கலாமா?

கண்டிப்பா பார்த்தே ஆகணும், ஒரு முறை மட்டும் அல்ல,.. (முழுசா ஒரு ஒரு வாசனும் மற்றும் காட்சி அமைப்பு புரிஞ்சிக்குரதுக்காக வாவது இன்னொரு முறை பார்க்க வேண்டிய படம்.)


புரியலைனு கருத்துக்கள் நெறைய வருதே?

ஒரு வார்த்தை கூட புரியாம இங்கிலீஷ் படங்கள நம்ம திரை அரங்குல நூறு நாள் ஊட வைக்குறோம், அதுக்கு இணையா தமிழா ஒரு படம் தயாரிச்ச இப்படி தான் மட்டமான சில கருத்துக்கள் வர செய்யுது, இப்படி ஒரு முயற்சி னு வரவேர்க்கல நாளும் பரவால்ல, புதுமையா முயற்சிக்குரவங்கள கஷ்ட படுதமே இருந்தாலே இந்தியா படங்கள் வளரும். கொஞ்சம் வசனங்கள் புரியல ஆனா அது கதைய புரிஞ்சிகுரதுகு எந்த வகையிலும் தடை னு சொல்ல முடியாது.


நகைச்சுவை?

நகைச்சுவை னு தனிய எதுவும் இல்லை, ஆனா இரண்டாம் பாதி ல வசனம் ல நெறைய நேகசுவை கலந்து இருகிறாங்க, அதே ஒரு முறை பார்த்த முழுசா புரிஞ்சிகுறது கஷ்டம் தான்.


Positives: Kamal x 10, Backgroung Music, Make up, Visual effects, Camera, excellent screen play and direction.


Negatives: புரிஞ்சிக்க முடியாத அமெரிக்கன் இங்கிலீஷ் உச்சரிப்பு, telugu dialogs, and புரியாத தமிழ் accent too, (padam fulla subtitle irundha dhaan it can be understood by all sort of audience,. மத்த படி படம் நடுவுல கொஞ்சம் மெதுவா நகருது, குறிப்பா hospital ந நடக்குற குளறுபடிகள் katchigal, கடைசியா வர ரெண்டு கதாபாத்திரம் குறிப்பிடும் படிய ஏதும் பண்ணல.


Award Nominations: Namma ooru state awards ku neraiya nominations pogalam almost all departments, National level ku Best actor and direction.


Scale out of 10: 8... (10 being the best)